இன்று ஜேர்மன் உயரதிகாரிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி
அண்மையில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு ஜேர்மன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (புதன்கிழமை) அன்நாட்டு அரச உயரதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இதன்போது ஜேர்மன் ஜனாதிபதி, சபாநாயகர், அதிபர் அஞ்சலா மேர்கல் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திககவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதகவும் தெரிவிக்கபடுகின்றது.
மேலும் இப்பெச்சுக்களின் பலனாக G.S.P + வரிச் சலுகை மீண்டும் நாட்டிற்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.



