இணையத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு நபர், இன்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மலேசியாவிலிருந்து நாடுதிரும்பியபோதே இரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு மைத்திரிபாலசிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் கைது!
Reviewed by Unknown
on
21:07:00
Rating: 5