வட மாகாணசபையை கலைத்து அதிகாரத்தை கைபற்றவும் !
வட மாகாணசபையைக் கலைத்து அதன் நிர்வாகத்தை ஜனாதிபதியை பொறுப்பேற்குமாறு ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பிருத்துரைத்தபோது,
'வட மாகாணசபையால் நிறைவேற்றப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை ஒன்றிணைந்த சமஷ்டியாட்சி முறையானது அதிகாரப் பகிர்வல்லவெனவும் தமிழீழத்துக்கான பயணத்தின் முதற்படியே இந்த சமஷ்டி வெனவும் தெரிவித்துள்ளார்.