கலஞ்சென்ர பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக, முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதானார்.