Breaking News

எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கும் !

எதிர்வரும் 2 ஆம் திகதி முதல்  உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.வட் வரி அதிகரிப்பே இவ்வதிகரிப்பிற்கு காரணமெனவும் அவர் தெரிவித்தார்.