முன்னை நாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் எம்.பியுமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை கொலைச்செய்தனர் என்ற குற்றச்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசேட வழக்காக கருதி வாரத்தில் மூன்று நாட்களுக்கு விசாரிப்பதற்கு நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.