சோலோ ஹீரோ ,
சோலோ ஹீரோ ,
விஜய், நைனிகா முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் நாளை மறுநாள் (ஏப்ரல் 14) உலகம் முழுவதும் வெளியாகிறது. தெறி தவிர்த்து அன்றைய தினம் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. இதனால் பாக்ஸ் ஆபீஸில் சோலோ ஹீரோவாக விஜய் களமிறங்குகிறார். மேலும் இந்திய திரையரங்குகளில் முதன்முறையாக பெண்களுக்கு தனிக் காட்சிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர்.