Breaking News

மலரவிருக்கும் புத்தாண்டில் மின்சாரத்தை தடையின்றி வழங்குவேம்

இச்சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில் எவ்வறான தடையுமின்றி மின்சாரத்தை விநியோகிக்கவென அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என கொழும்பில் நேற்றையதினம் (12) நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது, மின்வலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்