Breaking News

எதிர்க்கட்சித் தலைவர் – வடக்கு முதல்வர் தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தொடர்பிலான விடயங்கள் தொடர்பில், கவலைப்படத் தேவயில்லை எனவும் இறுதித்  தீர்மானத்தை மத்திய அரசாங்கமே எடுக்குமென்றும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று(27)  சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.