Breaking News

14 வயது மாணவி கர்ப்பவதி ! ; சந்தேகநபர் கைது !

பொகவந்தலாவ பகுதியில் 14வயது பாடசாலை மாணவியொருவர் சுகவீனகாரணமாக வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சோதனைகளில் அவர் கர்ப்பிணி என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.  கர்ப்பத்துக்கு காரணமான  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.