Breaking News

கிழக்கு மாகாணத்தில் 1,832 முன்பள்ளிகள் இன்றுமுதல் மூடப்பட்டன

தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக கிழக்கு இயங்கும் 1,832 முன்பள்ளிகள் இன்று (03) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் தவிசாளர் பொன். செல்வநாயகம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.