600 பில்லியன் ரூபா அபிவிருத்திக் கடன் ஜப்பானிடமிருந்து
ஜப்பான் அரசனது இலங்கையின் அபிவிருத்திக்கும் மற்றும் முதலீடு செய்வதற்குமென பெருந்தொகை நிதியை ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வறிவிப்பானது இன்றுகாலை ஜப்பான் பிரதமரை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன சந்தித்தபோது ஜப்பான் பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஜப்பான்அரசு 600 பில்லியன் ரூபாய்களை இலங்கைக்கென ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது



