Breaking News

மீண்டும் அதிகரிக்கும் வாகனங்களின் விலை

இன்று முதல் ஒரு அலகுக்கான வரி அதிகரித்துள்ளமையால்,1,000 CC மற்றும் 1,500 CCக்கு மேற்பட்ட மோட்டர்  வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக வாகன இறக்குமதி சங்கத்தின் தலைவர் மஹிந்த சமரசந்திர தெரிவித்தார். இவ் விலை அதிகரிப்பானது தொடருந்தால் 1,000 CCயிலும் குறைவான வாகனங்களையே எதிகாலத்தில் இறக்குமதி  செய்ய நேரிடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.