Breaking News

இறந்தவர்களின் ஆத்மா சாந்திபெறவேடுமாயின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்


முல்ளிவாய்கால் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே, உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் மேலும் சாட்சியங்கள் அற்ற படுகொலைகளாக காணப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும் எனவும் முல்ளிவாய்கால் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு முதலாவது நினைவுச்சுடரை முதலமைச்சர் வைத்து தெரிவித்தார்.