13 பேருடன் சீனா செல்லும் மஹிந்த
13 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மஹிந்த சீனாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்விஜயமானது சீனா - இலங்கை உறவை மேம்படுத்தும் நோக்கோடு இடம்பெறவுள்ளதாகவும் இவ்விஜயத்தில் பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.



