Breaking News

120 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கொழும்பில் 6 பேர் கைது

கொழும்பில் 1கிலோ 50கிராம் நிறையுடைய சுமார் 120 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இவர்கள் இன்று(24) காலை வெல்லம்பிட்டிய மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுள்ளதகவும் இவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டிகள் இரண்டும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.