Breaking News

ஆந்திராவில் அனுஷ்காவின் தங்கச்சியாகிய சிவகார்த்திகேயன்

பெண் வேடம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், என்னுடைய மகளுக்கு என்னைவிட ரெமோ ஆன்டியைத்தான் பிடிக்கும், போன் செய்தால் ரெமோ ஆன்டியிடம் கொடுங்க என்றுதான் சொல்வாள் என்றார். குழந்தைக்கே அப்படியென்றால் ரசிகர்களுக்கு?

ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்த போது சிவகார்த்திகேயனை அழகான ஆன்டியாகவே நினைத்து, ஹீரோயின் யாருங்க, பெயர் என்னங்க என்று கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்கள். 

அவர்களிடம், அனுஷ்காவின் தங்கச்சி என்று டபாய்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.