Breaking News

சிகரெட், மதுவுக்கான விலைகள் அதகரிக்லாம் ?

சிகரெட், மதுபானம் ஆகியவறிற்கு வரியை அதிகரிப்பதுடன்  சுகாதார உபகரணங்களுக்கும் விமான டிக்கெட்களுக்கும் வரியிலிருந்து விலக்களிப்பதற்குமான யோசனையையொன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி முன்வைத்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் சரத் அமுனுகம கூறியதாக தெரிவிக்கபடுகிறது.