Breaking News

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கான நிதியை வழங்கவேண்டாம்

சாலாவ இராணுவமுகாம் வெடிப்பு சம்பவத்தினால் பாதிப்புற்ற மக்களின் வீடுகளுக்கான புனரமைப்பு வேலைகள் நிறைவடையும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வழங்கவேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திறைசேரிக்கு கட்டளையிட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.