Breaking News

நிரந்தர வீடுகளை வழங்கும்வரை மாதாந்தம் ரூ 50,000 வழங்க தீர்மானம்

கொஸ்கம இராணுவ முகாமில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தின்போது முழுமையாக சேதமுற்ற வீடுகளுக்கு மற்றிடாக நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வரைக்கும் வீட்டு உரிமையாளர்களுகு மாதாந்தம் 50,000 ரூபாய் கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. மேலும் இவ்வனர்த்தத்தின் பொது பகுதியளவில் சேதமுற்ற வீடுகள் ஈராணுவத்தினரால் புனரமைக்கபடவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.