Breaking News

வாயை கொடுத்து வாங்கிக்கட்டும் வைரஸ் வீடியோ ...

இந்தியாவில் ஹரியானாவில் இடம்பெற்ற குத்துச்சட்டைப் போட்டி நடைபெற்ற பங்கேற்ற வீரர், போட்டியின் இறுதியில் மைக்கைப் பிடிங்கி... 'தன்னை வீழ்த்த யாராவது உள்ளீர்களா?' என்று சவால் விடுதமைக்கு பார்வையாளர் மத்தியிலிருந்த, சல்வார் அணிந்து வந்த பெண் அவரை புரட்டி, புரட்டி எடுத்த வீடியோ வானது சமூகவளைத்தலங்களில் VIRUS ஆக பவரிவருகின்றது குறிப்பிட்ட சல்வார் அணிந்திருந்த பெண், முன்னாள் பொலிஸ் அதிகாரியும் பளு தூக்கும் வீராங்கனையுமான கவிதா என அறியப்படுகின்றது.