Breaking News

திங்களன்று விடுமுறை இல்லை

எதிர்வரும் ஞாயிறு(19) அன்று பொசன் போயா விடுமுறை தினமாகையால், அதற்கு அடுத்த நாளான 20ஆம் திங்கட்கிழமை அன்று, விசேட விடுமுறை வழங்கப்படமாட்டது என பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.