Breaking News

வெள்ளவத்தையில் ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் மூவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருடன், மூவர் இன்று(22) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, அப்போதைப்பொருளை கடத்த உபயோகித்த இருஅதிசொகுசு கார்களையும் சுமார் 7 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்களிடமிருந்து போலீசார்  கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது. மேலும் மீட்கப்பட்ட  அக்கிரோயினின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.