Breaking News

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமனக்கடிதத்தை பெற்றார் இந்திரஜித் குமாரசுவாமி

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இன்று(4) பெற்றுக்கொண்டார். இவர், ஜனாபதிபதியால் கடந்த சனிக்கிழமை(02) யன்று, மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.