Breaking News

சுகாதார சேவைக்கு VAT இல்லை.

சுகாதார சேவைகளுக்கான 15 சதவீத வற் வரி முழுமையாக நீக்கப்படுவதாக சுகாதாரதுறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார் அத்துடன் இரத்த பரிசோதனைக்கான வரியும் நீக்கப்படுவதுடன், புற்றுநோய்க்கான மருத்துவ வரியுடன் ஆயுர்வேத மருந்து வில்லைகளின் விலைகளும் குறைக்கப்படுமெனவும் குறிபிட்டுள்ளாதுடன் தற்போதைய தற்காலிக வரியானது நீக்கப்பட்டு இவ்வாண்டிற்குள் நிரந்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படுமெனவும் அவாரிவிதிப்பில் மதுபானங்கள், சிகரட், சீனி அதிகமாக உள்ள பொருட்கள், உப்பு என்பவற்றிற்கான வரியை அதிகரிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர்தெரிவித்தார்.