காத்தான்குடியில் மாணவர்கள் மீது தாக்குதல் இருவர் படுகாயம் தாக்குதல்
நேற்று(24) இரவு 8.30 மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இனந்தெரியாத கொண்ட கும்பல் ஒன்று மாணவர்களின்மீது நடத்திய தாக்குதலில் மாணவர்கள் இருவர் படுகாயங்களுற்ற நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் காத்தான்குடி 5 ஐச் சேர்ந்த அல்- ஹிரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் எல்.எம்.அர்ஷாத் (வயது 18) மற்றும் ஏ.எம்.எம். ஹஷீப் (வயது 17) ஆகியோரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுளதாக தெரிவிக்கப்படுகிறது.


