Breaking News

மனைவியுடன் உடலுறவு கொள்ள விம்பினோர் வாருங்கள் வைத்தியரின் வித்தியாசமான விளம்பரம் !!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வைத்தியராக இருப்பவர் 40வயது நபர். இவர் சம்பவத்தன்று சமூக வலைதளத்தில் ஒரு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது மனைவியுடன் உறவு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அணுகலாம் என விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்த்த நபர் ஒருவர் டாக்டரின் குடியிருப்புக்கு வந்து மயக்க நிலையில் இருந்த பெண்ணுடன் உறவு கொண்டார்.

இதனிடையே அந்த டாக்டரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த நபர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

அந்த பெண்ணின் சம்மதத்துடன் உறவு நடந்ததா? அல்லது அந்த பெண் டாக்டரின் மனைவியா அல்லது மருத்துவமனைக்கு வந்த நோயாளியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.