Breaking News

சட்டரீதியாக பதிவு செய்யபடாத மோட்டார் சைக்கிளைகளை பதிவு செய்ய காலக்கெடு!

முறையாக சட்ட ரீதியான பதிவுகளற்ற  மோட்டார் சைக்கிளை பதிவு செய்வதற்கென கால அவகாசம் வழங்குவது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை நான்கு மாதங்கள் அனுமதி அளித்துள்ளதாக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.