இது இலையா ? அல்லது பல்லியா ?
இயற்கை அளித்த அதிசயங்களில் ஒன்று தான் இந்த இலை பல்லி. மடகஸ்கர் நாட்டில் உள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. பார்ப்பதற்கு அப்படியே இலைப் போல் இருக்கும் இந்த பல்லி மிக உலகின் வேறு எங்கும் வாழ்வதாக தகவல் இல்லை. ஜெக்கோ என அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் Uroplatus phantasticus. 1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஆல்பர்ட் போலென்கர் என்பவர் இந்த பல்லி பற்றிய தகவல்களை வெளி உலகிற்கு கொண்டு வந்தார்.