இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட்டில் நாளாவது நாள் ஆட்டம் !!!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெற வேண்டியுள்ளது இந்திய அணி
இந்த நிலையில் தொடர்ந்துள்ள மூன்றாவது டெஸ்ட்டின் நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியிருப்பதன் நிலையில் இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சிறப்பாக தங்களோட ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்
இந்த நிலையில் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் தனது பேட்டிங்க்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தாரோ அதே அளவிற்கு பவுலிங்கிற்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்
விக்கெட் கீப்பர் சகாவும் சிறப்பாக விளையாடிவருகிறார்
இந்த நிலையில் தொடங்கியுள்ள நாளாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களை வீழ்த்தவதற்கென தங்களுடைய முழு திறமைகளோடு விளையாடுகின்றனர்