Breaking News

இனி நடக்கும் போதே உங்க போனுக்கு சார்ஜ் போடலாம்..!!!

ஏஞ்சலோ கசிமிரோ என்ற 15 வயது சிறுவன் 18 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து வழக்கத்தில் உள்ள பைஸேஎலெக்ட்ரிக் முறை கொண்டு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் ஷூ தான் இவரின் அசாத்திய புகழுக்கு காரணம்.

அப்படி என்ன இருக்கு அதில தெரியுமா? அந்த காலணியை அணிந்து நடந்தால் போதும் உடலில் இணைக்கப்பட்ட சிறிய கருவி மூலம் இலவசமாகத் தயாரிக்கப்படும் மின்சாரத்தைச் சேமிக்கலாம்.

அதாங்க, சிம்ப்ளா சொல்லனுனா உங்க மொபைலை இனி சார்ஜ் செய்ய நீங்க சில அடிகள் நடந்தாலே போதும். பையன் கலக்கிடான்ல!