உலகிலேயே மிகப்பெரிய கட்டிடம் எது தெரியுமா?
உலகிலேயே மிகப்பெரிய கட்டிடம் அமேரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் உள்ள ”எவரெட்போயிங் ஃபேக்டரி” என்று அழைக்கப்படும் தொழிற்சாலையின் இதன் பரப்பளவு 4.3 million சதுர அடிகளாகும் மற்றும் இதன் கனவளவானது 472 million கன அடிகளாகும்.
விமானத்தயாரிப்பு மற்றும் விமான பாகங்கள் ஒருங்கினைப்பு இந்த தொழிற்சாலையில் நடைபெறுகிறது.
இங்கு போயிங் விமானம் 747,767,777 மற்றும் 787 ரகங்கள் சேர்க்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலையை பார்வையிட வருடத்திற்கு சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகின்றனர்.