Breaking News

கடந்த 100 ஆண்டுகளான ஆடம்பர கார்களின் அணிவகுப்பினை பார்க்கலாமா வீடியோவை பாருங்க !!!

கடந்த 1900 ஆண்டிலிருந்து 1910 வரை தி லிங்கோலன் மோட்டார் கம்பெனி தான் ‘லக்ஸரி’ கார்களை உருவாக்கி வந்தது.

இதனையடுத்து 1980 – 1990 வரை  கார்களை   ஆடம்பரமாகவும் வசதியாகவும் வடிவமைக்கத்தொடங்கினர்.

பின்னர் 1990ம் ஆண்டிலிருந்து இன்று வரை ‘லக்ஸரி’ எனப்படும் ஆடம்பரக் கார்களின் தயாரிப்பு அதிகரித்து மக்களிடையேயான அதிபயங்கர மோகத்தை ஏற்படுத்தும் காலகட்டங்களை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

அதற்கேற்ப கடந்த 100 ஆண்டுகளின் ஆடம்பர கார்களின் வரிசையும், படிப்படியான மாடல்களையும் இந்த வீடியோ உங்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக பிரத்யேக இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.