Breaking News

இந்தியாவில் 7200 மாணவர்கள் ‘அ’ வடிவில் அணிவகுப்பு கின்னஸ் சாதனைக்கு முயற்சி

மணப்பாறை தியாகேசர் ஆலை  மேல்நிலைப்பள்ளியில் கின்னஸ் சாதனைக்காக 7200 மாணவர்களை ஒன்று சேர்ந்து ‘அ’ என்ற வடிவில் நின்று கின்னஸ் சாதனை செய்தனர். இந்த சாதனை கின்னஸில் இடம் பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய ரோட்டரி சங்கத்தினர் செய்திருந்தனர்.