Breaking News

விபசாரி என்று செய்தி வெளியிட்டமைக்காக 1150 கோடி நஷ்ட ஈடு !!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுபவர் டொனால்டு டிரம்பின். இவரது மனைவி மெலானியா. இவர் ஒரு முன்னாள் மாடல் அழகி. இவரைப் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிக்கை ஒன்று, இவர் திருமணத்திற்கு முன்பு விபசார தொழில் செய்து வந்தார். பத்திரிக்கைகளுக்கு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார் என்று செய்து வெளியிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மெலானியா, அந்த பத்திரிக்கை மீது வழக்கு தொடர்ந்தார்.  இந்தச் செய்தியால் புகழுக்கு களங்கம் என்று கூறி 1150 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.