Breaking News

ஸ்ருதி,அக்ஷரா ,அமலாபால், சோனியா, சவுந்தர்யா…!

இளம்ஹீரோக்கள் இப்போது கூடும் இடமெல்லாம் தனுஷ் பற்றிதான் பேச்சு.

மச்சம்யா அவருக்கு, சூப்பர்ஸ்டார் பொண்ணுக..உலகநாயகன் பொண்ணுங்கன்னு சொல்லி சொல்லி தூக்குறாரு. எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்..நமக்குன்னு ஒண்ணு மிச்சம் இருக்காது போல..என்று காதில் புகை வர புலம்புகிறார்கள்.

அதே போல பாலிவுட்ட தாண்டி ஹாலிவுட்டுக்கும் போயிட்டாரு. என்னதான் நடக்குது..ஒண்ணும் புரியலையேனு பெருமூச்சு விடுகிறார்கள்.

ஆனால், ஏது பற்றியும் அலட்டிக்காத தனுஷ் தான் நடிக்கும் ஹாலிவுட் பட வேலைகளில் பிசியாகிவிட்டார்.