Breaking News

அவுஸ்திரேலியாவில் வெகுவாக பிரபல்யம் அடையும் ஆண்களுக்கான சலூன் !!!

இதை படித்தால் உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் இருக்கலாம் ஆனால் இது தான்  உண்மை.

அவுஸ்திரேலியாவில்  சிட்னி பகுதியில் அமைந்துள்ள  ”ஹாட் கட்” என்ற ஹேர்கட் சலூனில் வேலைசெய்யும் பெண்கள் மேல் ஆடையின்றி ஆண்களுக்கு முடி வெட்டுகின்றனராம்.

இந்த சலூனானது சமீபத்தில் தான் துவங்கப்பட்டுள்ளது தாம், ஆனால் பொதுமக்களிடையே மிகவும் பிரபலம் ஆதரவும் அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.