Breaking News

‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஹைலைட் காட்சிகள் முடிவு !

கிரிக்கெட்டையும், ஒரு திரைப்படத்தையும் கருவாக வைத்து நடக்கும் கதை திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. சுதர் இயக்க, கயல் பட ஹீரோ சந்திரன் , பிச்சைக்காரன்’ ஹீரோயின் சாதனா டைட்டஸ் நடிக்கும் இப்படத்தில் கிரிக்கெட் மைதானம் செட் அமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2000 பேர்கள் நடிக்க, தொடர்ந்து பிரேக் இல்லாமல் மூன்று நாள் ஷூட்டிங் நடந்திருக்கிறது. இந்த காட்சிகள் படத்தின் ஹைலைட் என்று சொல்லும் இயக்குனர், போஸ்ட் ப்ரொடக்சனுக்கு படம் ரெடி என்கிறார்.நடிகர் பார்த்திபன் ஒரு வித்தியாச கெட்டப்பில் நடிக்கிறார்.