Breaking News

42 தேசிய விளையாட்டு விழா முதல்முறையாக யாழில் !

42வது தேசிய விளையாட்டு விழா யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது இதில் சுமார் 3000 பேர் பங்குபெற்றவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது இவ் விளையாட்டு விழாவானது யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வானது ஒக்டோபர் 2ம் திகதி வரை இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.