Breaking News

சிறுவர் தினத்தையொட்டி மிருகக்காட்சி சாலைகளை சிறுவர்கள் இலவசமாக பார்வையிடலாம்.

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி  தெஹிவளை, பின்னவலை மற்றும் ரிதியகம ஆகிய மிருகக்காட்சி சாலைகளை 12 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் இன்று இலவசமாக பார்வையிடுவதுடன் காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சிறுவர் தின நிகழ்ச்சிகள் பலவற்றையும் கண்டுகளிக்கலாம் என நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.