Breaking News

விண்வெளிக்கு செல்ல தயாராகும் 85 வயது பாட்டி !!

அமேரிக்க நாட்டின் நியூயார்க் நகரைச் சார்ந்த 85 வயது மதிப்புதக்க டோலோரெஸ் சீலர் என்றப் பெண்மணி கூடிய விரைவில் விண்வெளிக்கு செல்ல திட்டமிட்டு அதற்காக  காத்திருக்கிறார்.

இதற்காக டோலோரெஸ் சீலர் ‘வேர்ல்ட் வியூ என்டர்ப்ரைசஸ்’ என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்திடம் பதிவு செய்து வைத்துள்ளார்.

இந்நிறுவனம் 40 மில்லியன் கன அடிக் கொண்ட ஹீலியம் பலூன் காப்சுளில் பயணிகளை 2018 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது.