Breaking News

ஆர்யாவுக்கு No அதர்வாவுக்கு yes யன்தாரா முடிவு!

ஆர்யா கால்சீட் கேட்டாரா…ஒரு வருசத்துக்கு மேல ஆகும்னு சொன்னாங்களா, நயன். அதர்வா காத்திருந்தாலும் ஜோடியாகிறேன் என்று, தன் ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கு நயன்தாராவை கமிட் பண்ணிட்டாராம்.இப்படத்தை டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கப்போகிறார். இளம் ஹீரோக்கள் போட்டி போட்டு நயனுடன் நடிக்க ஆசைப்படுகிறார்களாம். காரணம்…மார்க்கெட்.