Breaking News

17 பொண்டாட்டி 84 குழந்தைகள் மாப்பிள்ளைக்கு இது மட்டும் தான் வேலை போல..!

ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த இவர் 17 பெண்களை திருமணம் செய்து அவர்கள் மூலம் 84 குழந்தைகளை பெற்றுள்ளார்.

இவருக்கு கால்வேறு ஊனமாக இருக்கிறது. அவரிடம் பேட்டி எடுப்பவரிடம் நீங்க எத்தனை பெண்களை திருமணம் செய்துள்ளீர்கள் என கேட்க,

அவர் ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்துள்ளேன் என்று கூறியதற்கு அந்த சாதனை கணவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்..