Breaking News

3 மில்லியன் தங்கக்த்தை கடத்திய கொழும்பை சேர்ந்த பெண் கைது!

துபாயிலிருந்து இலங்கை வந்த இலங்கை விமானத்தில் வந்த விமானத்தில் 1/2 kg நிறையுடைய ரூ. 3 மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்தி வந்த குற்றச்சாட்டில் பேரில் கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் சுங்கத்திணைக்கள அதிகாரிகளினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.