Breaking News

நயன்தாரா-பிரபுதேவா கதைன்னு பார்த்தா…அமலாபால்-விஜய் கதையா ?!

நயன்தாராவும் பிரபுதேவாவும் காதல்வசப்பட்டு கிடந்தார்கள். அதனால் கொஞ்ச வருசமும் நிறைய பணமும் நயனுக்கு போச்சு. இந்த காதல் கதையைத்தான் தேவி யாக பிரபுதேவா நடித்து தயாரிக்கிறார் என்றார்கள்.அதை அவரிடமே கேட்க இல்லை என்றார்.

ஆனால், தேவி படத்தை பார்த்தவர்கள் எல்லாம் ,இது தேவி பட இயக்குனர் விஜய் மற்றும் அவரின் பிரிந்துபோன மனைவி நடிகை அமலா பால் கதை தான் என்கிறார்கள்.

அமலாபாலும் விஜயும் காதலித்து திருமணம் செய்து,இரண்டு ஆண்டுகளில் பிரிகிறார்கள்.விவாகரத்து மனுக்கு பின் விஜய் இயக்கிய படம் தேவி என்பது குறிப்பிடத்தக்கது.