மாதவனுக்கு பிரபல நடிகர் வில்லனா ?
நடிகர் மாதவன் அலைபாயுதே படத்துக்கு பின் தமிழில் ஒரு ரொமான்டிக் ஹீரோவாக வருவார் என்று பார்த்தால்…சரியாக முடிவு எடுக்காமல் திரும்ப பாலிவுட் நோக்கி சென்றுவிட்டார். இப்போது இறுதி சுற்று அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்த நிலையில், மீண்டும் பின் தமிழ் படங்கள் வாய்ப்பு அவருக்கு வருகிறது.
கரு. பழனியப்பன் படமும் , களவாணி சற்குணம் படமும் என்று இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். சற்குணம் படத்திற்காக வில்லனாக ஜாக்கி ஷராஃ ப் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.