Breaking News

சிம்புவின் சிலம்பாட்ட ஹீரோயினின் எல்லை மீறும் கவர்ச்சி….

சிம்புவின் சிலம்பாட்டத்தில் அறிமுகமான ஹீரோயின் சானா கான் அத்தனை கவர்ச்சியாய் நடித்தும், அந்த படத்திற்கு பிறகு ஏதும் பெரிய வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில், அம்மணியின் பார்வை பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.

பாலிவுட்டில் இதுவரை நடித்த கவர்ச்சி கன்னிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி விடுவார் போலிருக்கு. நடிப்புன்னு வந்துட்டா எந்த லெவலுக்கு இறங்குவேன்னு சொல்லும் சானாகான், எந்த லெவல் இறங்கியுள்ளார்ன்னு படத்தை பாருங்க.