Breaking News

‘நான் தமிழ் புண்ணு…’ தமிழில் ட்வீட் செய்த நீத்து

இயக்குனர் ஹரியின் சிங்கம் படங்களில் ஹீரோ இன்ட்ரோவே ஒரு ஐட்டம் ஸாங்கோடுதான் ஆரம்பிக்கும். ஹரி இப்போது சிங்கம் 3 இயங்கிக்கொண்டு இருக்கிறார். சூர்யாவின் என்ட்ரி ஸாங் எப்போதும் போல ஐட்டம் சாங் தான். இதில் நீத்து சந்திரா ஆடுகிறார். இரண்டு நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சென்னைக்கு வந்துட்டேன் என்று சொல்ல விரும்பிய நீத்து, தமிழ் புண்ணு எப்படி, சென்னை பாஸிட்டிவா நல்ல பீலிங்கில் இருக்கு என்று ட்வீட் பண்ணியுள்ளார்.