வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு
வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகள், வாக்ககளிக்க தகுதிவாய்ந்தவர்கள் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறனது. ஆயினும் தற்போதைய தேர்தல் சட்டத்தின்படி இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையே காணப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாடுகளிலுள்ள இருக்கும் இலங்கையர்கள் தாய் நாட்டில் வாக்களிக்க கூடியவாறு சட்டங்களை வகுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது,