Breaking News

அனிருத் இசையமைக்கும் முதல் பேய்ப்படம் RUM!!

ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா, மியா, விவேக், நரேன் ஆகியோர் நடிக்க ,அறிமுக இயக்குனர் சாய்பரத் இயக்கும் ஹாரர் படம் ரம். விவேக் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அவர் முதன்முறையாக ஹாரர் படம் என்று நடிப்பது ரம் தான். அஞ்சாதே நரேன் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹீரோ ரிஷி கேஷ், வேறு யாருமில்லை. அனிருத்தின் கசின்.வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த வர். படத்துக்கு அனிருத் தான் இசை. அனிருத் இசையமைக்கும் முதல் ஹாரர் மூவி.இன்றைக்கு ஆடியோ ரிலீஸ் ஆகி இருக்கிறது.